Recent Post

6/recent/ticker-posts

பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2023 / FIFA Women's World Cup Football Series 2023

  • பிபா மகளிர் உலகக் கோப்பைகால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்பன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஸ்வீடனுடன் மோதியது.
  • முடிவில் ஸ்வீடன் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. அந்த அணி உலகக் கோப்பை வரலாற்றில் வெண்கலப் பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel