Recent Post

6/recent/ticker-posts

பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து 2023 - சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் / FIFA Women's World Cup Soccer 2023 - Spain crowned champions

  • பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 9-வது பதிப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து இணைந்து நடத்தின. இந்த கால்பந்து திருவிழா கடந்த மாதம் 20-ம் தேதி (ஜூலை) தொடங்கி இன்று (ஆகஸ்ட் 20) வரை நடைபெற்றது. 
  • மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல பலப்பரீட்சை மேற்கொண்டன. 8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. 
  • மொத்தம் 64 போட்டிகள். இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றிருந்த ஸ்பெயின் மற்றும் 'டி' பிரிவில் இடம் பெற்ற இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
  • ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார் ஸ்பெயின் அணியின் ஓல்கா கார்மோனா. இதனால் ஸ்பெயின் அணி 1 - 0 என்ற கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது.
  • இந்த தொடரில் 5 கோல்கள் மற்றும் 1 அசிஸ்ட் செய்தமைக்காக தங்கக் காலணி விருதை ஜப்பான் வீராங்கனை ஹனடா மியாசாவா வென்றார். 
  • தங்கப் பந்து விருதை ஸ்பெயின் அணியின் எய்ட்டனா பான்மதி வென்றார். கோல்டன் கிளவ் விருதை இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி ஏர்ப்ஸ் வென்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel