தேசிய நல்லாசிரியர் விருது 2023 விரைவில் வழங்கப்பட உள்ளது. இதில் நாடு முழுவதும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம் . இந்தாண்டும் 50 ஆசிரியர்கள் மேற்கண்ட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவராவர். மதுரை மாவட்டம் அலங்காநல்லர் அரசு பள்ளி ஆசிரியர் காட்வின்வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
0 Comments