Recent Post

6/recent/ticker-posts

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023 / TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023

TAMIL

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023 / TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: காடுகளை உருவாக்குவதில் யானைகளின் மிகவும் முக்கியமானது. ஒரு யானை தனது வாழ்நாளில் கிட்டதட்ட ஒரு முழு காட்டையே உருவாக்கி விடுகிறது. இவை உருவாக்கி செல்லும் வழித்தடங்கள் தான் மற்ற விலங்குகளுக்கு பாதையாக அமைகிறது. 

ஏன் மனிதர்களுக்கும் அப்படித்தான் எனலாம். காடுகளை அழிப்பது, மனிதர்கள் - விலங்குகள் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் இடம்பெயர தொடங்கி கடைசியில் மனிதர்கள் வாழும் இடத்திற்குள்ளேயே நுழைந்து விடுகிறது.

யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023 / TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: இதனால் ஏற்படும் இன்னல்கள் ஏராளம். எனவே யானைகளை அதற்குரிய வனப்பகுதியிலேயே பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். 

இதையொட்டி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் ”ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023” என்ற பெயரில் முக்கியமான அறிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மே மாத கணக்கெடுப்பு

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023 / TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: அப்போது, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

இந்த அறிக்கையை தயாரிப்பதற்கான கணக்கெடுப்பு கடந்த மே 17 முதல் 19 வரை நடைபெற்றது. இதற்காக கேரளா, கர்நாடகா ஆகிய அரசுகளின் ஒத்துழைப்பும் நாடப்பட்டன.

இனத்தொகை கட்டமைப்பு

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023 / TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: அதாவது, யானைகளின் இனத்தொகை கட்டமைப்பினை ஆராயும் நோக்கில் இத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதில் பல்வேறு யானை சரகங்களில் 1731 துறைப்பணியாளர் மற்றும் 368 தன்னார்வலர்கள் என மொத்தம் 2099 பேர் ஈடுபட்டனர். மொத்தம் 3,496 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான 690 பிளாக்குகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

யானைகள் காப்பகம்

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023 / TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின் படி, கடந்த 2017ஆம் ஆண்டு 2,761ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2,961 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தின் 4 பிற யானைகள் காப்பகங்களுடன் ஒப்பிடும் போது நீலகிரி கிழக்கு தொடர்ச்சி மலை யானைகள் காப்பகம் அதிக எண்ணிக்கையில் யானைகளை கொண்டுள்ளது.

ஆண், பெண் யானைகள் விகிதம்

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023 / TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: இங்கு மட்டும் 2,477 யானைகள் இருக்கின்றன. குறிப்பாக கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1,105 யானைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் 1,855 யானைகளும் உள்ளன. ஒட்டுமொத்த எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டால் ஆண் யானை மற்றும் பெண் யானை சதவிகிதம் 1 : 2.17 ஆக உள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023 / TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகள் யானைகள் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டலாம்.

ENGLISH

TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: Elephants are very important in creating forests. An elephant creates almost an entire forest in its lifetime. It is the tracks they make that are the paths for other animals. Why is it the same for humans? Due to various reasons like deforestation, human-animal conflict, it starts to migrate and eventually enters human habitats.

Elephant Census Report

TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: The sufferings caused by this are many. So it is necessary to keep elephants safely in their respective forest areas. In this regard, Tamil Nadu government is taking various measures. In this context, Tamil Nadu Chief Minister M.K.Stalin released an important report named "Integrated Elephant Census Report 2023".

Census of May

TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: At that time, Forest Minister Dr. Mathiventhan, Chief Secretary Shiv Das Meena IAS, Environment, Climate Change and Forests Additional Chief Secretary Supriya Chagu IAS were present. The survey for the preparation of this report was conducted last May 17 to 19. The cooperation of the governments of Kerala and Karnataka was also sought for this.

Population structure

TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: That is, such a survey was conducted to investigate the population structure of elephants. A total of 2099 people including 1731 field workers and 368 volunteers were involved in various elephant shipments. The survey was conducted in 690 blocks covering a total area of 3,496 square kilometers.

Elephant Sanctuary

TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: According to the Integrated Elephant Census report, the number of elephants has increased from 2,761 in 2017 to 2,961 at present. The Nilgiri Eastern Ghats Elephant Sanctuary has the largest number of elephants compared to 4 other elephant sanctuaries in Tamil Nadu.

Ratio of male to female elephants

TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: There are 2,477 elephants here alone. In particular, there are 1,105 elephants in the Eastern Ghats and 1,855 in the Western Ghats. Considering the overall population, the percentage of male and female elephants is 1 : 2.17.

Tamil Nadu Govt

TAMILNADU INTEGRATED ELEPHANT CENSUS REPORT 2023: The various wildlife conservation measures taken by the Tamil Nadu government are seen as the main reason for the increase in the number of elephants. 

Various measures were taken especially through the Elephant Conservation Movement. Agathiya Hill Elephant Sanctuary, Tamil Nadu Elephant Conservation Movement, Tamil Nadu Govt.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel