பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் 425 டிப்ளமோ ட்ரைனீ வேலைவாய்ப்பு
POWER GRID CORPORATION DIPLOMA TRAINEE RECRUITMENT 2023
POWER GRID CORPORATION DIPLOMA TRAINEE RECRUITMENT 2023: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Diploma Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 23-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் = பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் = Diploma Trainee
விண்ணப்பிக்க கடைசி தேதி = 23.09.2023
மொத்த பணியிடங்கள்
- Electrical – 344
- Civil – 68
- Electronics – 13
தகுதி
PGCIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை
PGCIL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
PGCIL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆர்வமுள்ளவர்கள் www.powergrid.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 01.09.2023 முதல் 23.09.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கான முழு விவரம் உடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப் 1 அன்று வெளியாகும் அதன் பின் தகுதியனவர்கள் முழு விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments