Recent Post

6/recent/ticker-posts

கல்லூரி, பல்கலைகளுக்கு புதிதாக ரூ.87.77 கோடியில் கட்டிடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M. K. Stalin inaugurated new buildings for colleges and universities worth Rs. 87.77 crore

  • வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 150 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.8 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டிடம், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ.8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள், திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சிதிலமடைந்துள்ள முதன்மை கட்டிடத்திற்கு மாற்றாக ரூ.10 கோடியே 94 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் என பல மாவட்டங்களில் மொத்தம் ரூ.87 கோடியே 76 லட்சத்து 93 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ளன. 
  • இந்த கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel