இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெற விரும்பும் வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசாவை மத்திய அரசு அறிமுகம் / The central government has introduced a new type of AYUSH visa for foreigners seeking treatment under Indian medical systems
ஆயுஷ் மருத்துவ முறைகள் / இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசா அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆயுஷ் முறைகள், சிகிச்சை பராமரிப்பு, ஆரோக்கியம் மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஒரு சிறப்பு விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது
இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சையைக் கையாளும் விசாவில், 11-வது பிரிவுக்குப் பிறகு 11 ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளது, அதன்படி தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
0 Comments