Recent Post

6/recent/ticker-posts

சென்னை கிண்டி ராஜ்பவன் தர்பார் ஹால் பெயர் மாற்றம் / Change of name of Chennai Guindy Raj Bhavan Durbar Hall

  • கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலுக்கு மகாகவி பாரதியார் மண்டபம் என்று புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார். 
  • தொடர்ந்து மகாகவி பாரதியாரின் திருவுருவப் படத்தையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பலூர் எம்.பி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel