Recent Post

6/recent/ticker-posts

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தில் ப்ராஜெக்ட் லீடர்ஸ், மேனேஜர் வேலைவாய்ப்பு / ENTREPRENEURSHIP DEVELOPMENT INSTITUTE OF INDIA PROJECT LEADERS & PROJECT MANAGERS RECRUITMENT 2023

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தில் ப்ராஜெக்ட் லீடர்ஸ், மேனேஜர் வேலைவாய்ப்பு 2023 / ENTREPRENEURSHIP DEVELOPMENT INSTITUTE OF INDIA PROJECT LEADERS & PROJECT MANAGERS RECRUITMENT 2023


Entrepreneurship Development Institute of India ஆணையத்தில் Project Leaders, Project Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = Entrepreneurship Development Institute of India

பணியின் பெயர் = Project Leaders, Project Manager

விண்ணப்பிக்க கடைசி தேதி = 17.09.2023

தகுதி

EDII பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் MBA / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

EDII பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

EDII பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை

EDII பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (17.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF ENTREPRENEURSHIP DEVELOPMENT INSTITUTE OF INDIA PROJECT LEADERS & PROJECT MANAGERS RECRUITMENT 2023



Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel