பிஐபியின் முதன்மை இயக்குநராகஜெனரல் மணீஷ் தேசாய் நியமனம் / Manish Desai appointed as Principal General Director of PIB
- மூத்த இந்திய தகவல் சேவை அதிகாரி மணீஷ் தேசாய், பத்திரிகை தகவல் பணியகத்தின்(பிஐபி) முதன்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
- 1989ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அவர் அரசின் முதன்மை செய்தித் தொடர்பாளராகவும் இருப்பார்.
- ஓய்வுபெறும் தற்போதைய முதன்மை இயக்குநர் ஜெனரல் ராஜேஷ் மல்ஹோத்ராவிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக்கொண்டு நாளை பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது, மணீஷ் தேசாய் மத்திய தகவல் தொடர்புப் பணியகத்தின் தலைமை இயக்குநராக உள்ளார்.
- இதே போல் மூத்த ஐஐஎஸ் அதிகாரி பூபேந்திர கைந்தோலாவை செய்தித்தாள்களின் பதிவாளர் (ஆர்என்ஐ) பத்திரிகை பதிவாளராக ஒன்றிய அரசு நியமித்து உள்ளது.
0 Comments