பிரம்மகுமாரிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் தாதி பிரகாஷ்மணி நினைவாக குடியரசுத் தலைவர் தபால்தலையை வெளியிட்டார் / The President released a postage stamp commemorating former president of the Brahmakumaris organization Dadi Prakashmani
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (25.08.2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் தாதி பிரகாஷ்மணியின் நினைவாக தபால் தலையை வெளியிட்டார்.
தாதி பிரகாஷ்மணியின் 16-வது நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறையின் 'மை ஸ்டாம்ப்' திட்டத்தின் கீழ் இந்த தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments