'இல்லந்தோறும் மூவர்ணக் கொடி' என்ற உணர்வுடன் சமூக ஊடகங்களின் காட்சிப் படத்தை மாற்றுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் / Prime Minister appealed to the people to change the visual image of social media with the feeling of tricolor flag at home
பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது சமூக ஊடகக் கணக்குகளின் காட்சிப் படங்களை மூவர்ணக் கொடியாக மாற்றினார். 'இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ #HarGharTiranga உணர்வில் அனைவரும் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கம் கொண்டாடப்படுகிறது.
0 Comments