மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Prime Minister laid the foundation stone for development projects in Sagar, Madhya Pradesh
பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தின் சாகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ரூ.100 கோடிக்கு மேல் செலவில் கட்டப்பட உள்ள சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், ரூ.1580 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்படும் இரண்டு சாலை திட்டங்கள் மற்றும் ரூ.2475 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்பட்ட கோட்டா-பினா ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிப்பது ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.
0 Comments