Recent Post

6/recent/ticker-posts

தேஜஸ் விமானத்தில் அஸ்திரா ஏவுகணை சோதனை / Test of Astra missile in Tejas aircraft

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானமான தேஜசில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
  • கோவா கடற்கரையில் 20ஆயிரம் அடி உயரத்தில் தேஜாஸ் விமானத்தில் இருந்து அஸ்த்ரா ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனையின் அனைத்து நோக்கங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel