Recent Post

6/recent/ticker-posts

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, காந்திநகரில் தேசிய பாதுகாப்புப் படையின் (என்.எஸ்.ஜி) பிராந்திய மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் / Union Minister of Home Affairs and Co-operation Mr. Amit Shah laid the foundation stone for the National Security Force (NSG) Regional Center in Gandhinagar

  • மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, தேசிய பாதுகாப்புப் படையின் (என்.எஸ்.ஜி) பிராந்திய மையம் மற்றும் குஜராத் அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு காந்திநகரில் இன்று அடிக்கல் நாட்டினார். 
  • முன்னதாக, 450 சங்கங்களில் ஏற்பாடு செய்திருந்த மரம் நடும் இயக்கத்தில் திரு. அமித் ஷா பங்கேற்றார். ரூ.40 கோடியில் கட்டப்பட உள்ள மான்சா-பல்வா 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். 
  • ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட மான்சா சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார், மானசாவின் சந்திரசர் கிராமத்தில் உருவாக்கப்பட்டு வரும் குளத்தை பார்வையிட்டார். 
  • திரு. மோடியின் "என் மண் என் தேசம்‘’ பிரச்சாரத்தின் கீழ், தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நினைவுப் பலகையையும் அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் என்.எஸ்.ஜி இயக்குநர் ஜெனரல் எம்.ஏ.கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel