Recent Post

6/recent/ticker-posts

சென்னை மாநகராட்சியில் 133 பல்வேறு புதிய காலிப்பணியிடங்கள் அறிவிப்பு / CHENNAI CORPORATION RECRUITMENT 2023

சென்னை மாநகராட்சியில் 133 பல்வேறு புதிய காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 
CHENNAI CORPORATION RECRUITMENT 2023

Chennai City Urban Health Mission – Greater Chennai Corporation Auxiliary Nurse and Midwife, District Consultant, Psychologist Etc பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = Chennai City Urban Health Mission – Greater Chennai Corporation

பணியின் பெயர் = Auxiliary Nurse and Midwife, District Consultant, Psychologist Etc

மொத்த பணியிடங்கள் = 133

விண்ணப்பிக்க கடைசி தேதி = 29.09.2023

தகுதி

Chennai Corporation பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8ம் வகுப்பு / Diploma, ANM/ GNM / Graduation / Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

Chennai Corporation பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

Chennai Corporation பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை

Chennai Corporation பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

Chennai Corporation பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.09.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி

The Member Secretary, 
Chennai City Urban Health Mission, 
Public Health Department, 
Ripon Building, 
Chennai-600003

ONLINE APPLICATION & NOTIFICATION OF ANNA UNIVERSITY RESEARCH ASSOCIATE RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel