இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்கியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 15.2 ஓவர்களிலேயே தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய கிரிக்கெட் அணி 6.1 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இலங்கை அணியை வீழ்த்தியதன் மூலம் 2023 ஆசியகோப்பையை இந்திய வென்று 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை பதிவு செய்துள்ளது.
0 Comments