நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி விவரங்களை தேதிய புள்ளியல் அலுவலகம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது.
அதன்படி, முதலாம் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் 2023 ஆண்டின் முடிவில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.
0 Comments