Recent Post

6/recent/ticker-posts

இந்திய பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி / Indian economy grew by 7.8 percent

  • தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-24 ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
  • இதே காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக உள்ளது. பொருளாதாரத்தில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மாறி உள்ளது. 
  • விவசாயம், நிதித்துறைகளில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளன. நிதியியல், ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் சேவை பிரிவுகளில் கடந்த ஆண்டு 8.5 சதவீதமாக இருந்த வளர்ச்சி தற்போது 12.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
  • ஆனால் உற்பத்தி துறையில் கடந்த ஆண்டு 6.1 சதவீதமாக இருந்தது. தற்போது 4.7 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel