கேரள அரசிற்கு மத்திய அரசின் ஆரோக்கிய மந்தன் விருது அறிவிப்பு / Announcement of Arogya Manthan Award by the Central Government to the Government of Kerala
கேரளாவில் காருண்ய ஆரோக்கிய சுரக்க்ஷா என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள 613 மருத்துவமனைகள் மூலம் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சேவையை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் மத்திய அரசின் 'ஆரோக்கிய மந்தன் 'தேசிய விருது இந்த ஆண்டு கேரளாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
0 Comments