Recent Post

6/recent/ticker-posts

அமலாக்கத்துறைக்கு தற்காலிக இயக்குனர் நியமனம் / Appointment of Temporary Director of Enforcement Department

  • அமலாக்கத்துறை இயக்குநராக 1984ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., கேடரான சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018-ம் ஆண்டு முதல் இப்பதவியில் இருந்து வருகிறார்.
  • இவரது பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து இவரது பதவி காலம் இன்றுடன் (செப்.15) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.
  • இந்நிலையில் புதிய இயக்குனராக ராகுல் நவீன் என்பவரை தற்காலிக இயக்குனராக மத்திய அரசு நியமித்துள்ளது. 1993-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., கேடரான இவர் அமலாக்கத்துறையில் பல்வேறு உயர் பதவிகள் வகித்து வந்துள்ளார். 
  • அதிகாரப்பூர்வமாக புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரையில், இவர் சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel