Recent Post

6/recent/ticker-posts

வில்வித்தை உலகக் கோப்பை - வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் / Archery World Cup - India's Prathamesh Jhawkar wins silver medal

  • ஷாங்காய் உலகக் கோப்பை வெற்றியாளரான ஜாவ்கர், உலகின் நம்பர் 1 வீரரும், நடப்புச் சாம்பியனுமான மைக் ஸ்லோசரை 4 மாதங்களில் இரண்டாவது முறையாக அதிர்ச்சி தோல்வி அடைய வைத்தார். இறுதிப் போட்டியில் அவர் டென்மார்க்கின் புல்லெர்டனை எதிர்கொண்டார்.
  • இதில் 148-148 (10-10*) என்ற கணக்கில் பிரதமேஷ் ஜாவ்கர் போராடி தோல்வி அடைந்தார். சனிக்கிழமை பிற்பகுதியில் நடந்த இறுதி மோதலின் தொடக்கச் சுற்றில் இந்திய வீரர் பிரதமேஷ் ஒரு புள்ளியை இழந்ததை அடுத்து டென்மார்க் வீரரின் கை ஓங்கியது. 
  • அதிலிருந்து கிடைத்த முன்னிலையைத் தக்கவைத்த புல்லெர்டன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தினார்.
  • ஹாட்ரிக் உலகக் கோப்பை வெற்றிகளுக்குச் சொந்தமான நெதர்லாந்தின் ஸ்க்லோசர், 2016, 2019, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றவர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel