Recent Post

6/recent/ticker-posts

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister M. K. Stalin launched the Kalaignar Women Rights Scheme

  • குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.
  • இந்நிலையில், தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் வங்கிக் கணக்குகளிலும் தலா ரூ.1000 செலுத்தப்பட்டு விட்டது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
  • கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சி அமைந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel