18வது ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, "ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மிந்தொடர் கட்டமைப்பு (OSOWOG) என்பதற்கான நாடுகடந்த கிரிட் இணைப்பு" என்ற தலைப்பில் ஒரு நாள் மாநாடு இன்று புது தில்லியில் நடைபெற்றது.
மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள 'மஹாரத்னா' நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் (POWERGRID) மூலம் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
0 Comments