DOWNLOAD TNPSC THERVUPETTAGAM CURRENT AFFARIS AUGUST 2023 IN TAMIL & ENGLISH PDF
1st SEPTEMBER 2023
- ஆகஸ்ட் 2023 மாத ஜி.எஸ்.டி. வசூல் / GST REVENUE FOR MONTH OF AUGUST 2023
- டைமண்ட் லீக் தடகள போட்டி 2023 - ஈட்டி எறிதலில் நீரஜ்சோப்ரா 2வது இடம் / Diamond League Athletics 2023 - Neeraj Chopra 2nd in Javelin
- அதிநவீன அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு / Built with state-of-the-art features, Mahendragiri Warship is dedicated to the nation
- இந்தியாவின் வளர்ச்சி 6.7% - மூடிஸ் ஆய்வு நிறுவனம் கணிப்பு / India's growth is 6.7% - forecast by Moody's Research Institute
2nd SEPTEMBER 2023
- சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1 / Aditya L-1 successfully launched to explore the outer part of the Sun
- நாட்டிலேயே முதலாவது கடற்பாசி பூங்கா - ராமநாதபுரத்தில் அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர் / The Union Minister laid the foundation stone for the country's first seaweed park - Ramanathapuram
- மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, என் மண் எனது தேசம் இயக்கத்தின் கீழ் அமிர்த கலச யாத்திரையை புதுதில்லியில் தொடங்கி வைத்தார் / Union Home Minister Mr. Amit Shah inaugurated the Amrita Kalasa Yatra in New Delhi under the En Man Maana Desham movement
3rd SEPTEMBER 2023
- சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி / Dharman Shanmugaratnam wins Singapore presidential election
- ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், குளோபல் ஃபைனான்ஸ் மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகள் 2023 இல் ஏ தரப்படுத்தப்பட்டார் / RBI Governor Shaktikanta Das is rated A in Global Finance Central Banker Report Cards 2023
4th SEPTEMBER 2023
- ராஜ்காட் அருகே காந்தி வாடிகா என்ற 12 அடி மகாத்மா காந்தி சிலையை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார் / The President inaugurated the 12 feet statue of Mahatma Gandhi called Gandhi Vadika near Rajgat
- சட்ட அமைச்சர் டெலி-லா 2.0 ஐ அறிமுகப்படுத்தினார் / Law Minister launches Tele-Law 2.0
5th SEPTEMBER 2023
6th SEPTEMBER 2023
- பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (பி.இ.எஸ்.எஸ்) மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதி என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Feasibility Gap Fund for Development of Battery Energy Storage Systems (BESS)
- இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம், 2017 இன் கீழ் கூடுதல் நிதித் தேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves additional funding requirement for Himachal Pradesh and Uttarakhand under Industrial Development Scheme, 2017
- புதுதில்லியில் கிரிட் இணைப்புகள் பற்றிய மாநாடு நடைபெற்றது / A conference on grid connections was held in New Delhi
7th SEPTEMBER 2023
- 20-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் 18-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு / Prime Minister's participation in 20th ASEAN-India Summit and 18th East Asia Summit
- ஆசிய டேபிள் டென்னிஸ் - இந்திய ஆடவர் அணிக்கு வெண்கலப் பதக்கம் / Asian Table Tennis - Bronze Medal for Indian Men's Team
8th SEPTEMBER 2023
- வாகனங்களில் பாதுகாப்பு வசதி கட்டாயமாக்கியது ஒடிசா அரசு / Odisha government has made safety features mandatory in vehicles
- தமிழ்நாடு தொழில்துறை செயலாளராக அருண் ராய் நியமனம் / Arun Roy appointed as Tamil Nadu Industries Secretary
9th SEPTEMBER 2023
10th SEPTEMBER 2023
11th SEPTEMBER 2023
- இந்தோனேஷிய பாட்மிண்டனில் பட்டம் வென்றார் கிரண் ஜார்ஜ் / Kiran George won the Indonesian Badminton title
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் - நோவக் ஜோகோவிச் சாம்பியன் / US Open Tennis - Novak Djokovic Champion
- தியாகி இமானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் மணிமண்டபம் - முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு / Mani Mandapam at Paramakkudy for Martyr Immanuel Sekaranar - Chief Minister M.K.Stal's Announcement
12th SEPTEMBER 2023
- சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு / Appointment of 5 Judges as Permanent Judges to Madras High Court - President Draupadi Murmu orders
- 11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ரூ .2,900 கோடிக்கு மேல் செலவில் கட்டப்பட்ட 90 பி.ஆர்.ஓ உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Defense Minister dedicated to the nation 90 PRO infrastructure projects in 11 States / Union Territories at a cost of over Rs 2,900 crore.
13th SEPTEMBER 2023
- இந்திய விமானப்படைக்காக ஏர்பஸ் நிறுவனம் தயாரித்த முதலாவது சி-295 ரக விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு / The first C-295 produced by Airbus for the Indian Air Force was handed over to India
- ஆயுஷ்மான் பவ இயக்கத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார் / Ayushman Bhava Movement was launched by the President
- பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை விரிவுபடுத்தி நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves expansion and extension of Prime Minister's Ujjwala Yojana
- 4 ஆண்டுகளுக்கு மூன்றாம் கட்ட மின் நீதிமன்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves phase III e-courts for 4 years
- டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் அமல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves signing of Memorandum of Understanding between India-US in the field of sharing successful digital solutions implemented on population scale for digital transformation
- டிஜிட்டல் மாற்றத்திற்கான தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா மற்றும் ஆன்டிகுவா - பார்புடா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Memorandum of Understanding between India and Antigua-Barbuda for cooperation in sharing solutions for digital transformation
- டிஜிட்டல் மாற்றத்திற்கான தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா மற்றும் சியாரா – லியோன் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Memorandum of Understanding between India and Sierra Leone to facilitate collaboration in sharing solutions for digital transformation
- சுவென் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ரூ.9589 கோடி வரை அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves foreign investment up to Rs 9589 crore in Suven Pharmaceuticals
14th SEPTEMBER 2023
- சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் ரூ.6,350 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் / PM dedicates railway projects worth Rs.6,350 crore at Raigarh in Chhattisgarh
- மத்தியப் பிரதேச மாநிலம் பினாவில் ரூ.50,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் / PM lays foundation stone for development projects worth Rs 50,700 crore in Bina, Madhya Pradesh
- பங்களாதேஷின் முன்னணி ஏற்றுமதி கூட்டாளியாக இந்தியா உருவெடுத்துள்ளது / India has emerged as Bangladesh's leading export partner
- பனிப்போருக்குப் பிறகு நேட்டோவின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சி: "உறுதியான பாதுகாவலர்" / NATO’s Largest Military Exercise Since the Cold War: “Steadfast Defender”
15th SEPTEMBER 2023
- 12 அதிநவீன சுகோய் போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் / Ministry of Defense approves purchase of 12 state-of-the-art Sukhoi fighter jets
- அமலாக்கத்துறைக்கு தற்காலிக இயக்குனர் நியமனம் / Appointment of Temporary Director of Enforcement Department
- கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister M. K. Stalin launched the Kalaignar Women Rights Scheme
16th SEPTEMBER 2023
- யூஜின் டைமண்ட் லீக் போட்டி - நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி / Eugene Diamond League Tournament - Silver for Neeraj Chopra
- 23 புதிய சைனிக் பள்ளிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் / Defense Minister Rajnath Singh approves 23 new Sainik schools
17th SEPTEMBER 2023
- பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.13,000 கோடியிலான 'பிஎம் விஸ்வகர்மா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi launched the Rs 13,000 crore 'PM Vishwakarma' scheme to benefit traditional artisans
- துவாரகா செக்டார் 21ல் இருந்து ‘யஷோபூமி துவாரகா செக்டார் 25’ வரை விமானநிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் சேவை விரிவாக்கத்தை பிரதமர் திறந்து வைத்தார் / PM inaugurated extension of Airport Metro Express service from Dwarka Sector 21 to 'Yashobhumi Dwarka Sector 25'
- இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான யசோபூமியை புதுதில்லியில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Prime Minister dedicated the first phase of the India International Convention and Exhibition Center, Yasobhoomi, to the country in New Delhi
- ஆசிய கோப்பை 2023 வென்றது இந்தியா / India won the Asia Cup 2023
- உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் - இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார் / Valarivan wins gold in World Cup Shooting
- 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin provided 1,591 houses to Sri Lankan Tamils in 13 districts
18th SEPTEMBER 2023
- யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஹொய்சளர் கோவில் / Hoisalar Temple is a UNESCO World Heritage Site
- நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மக்களவையில் பிரதமரின் உரை / Prime Minister's speech in the Lok Sabha in a special session of Parliament
19th SEPTEMBER 2023
- உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - வெள்ளி பதக்கம் வென்ற நிஸ்செல் / World Cup Shooting Competition - Silver Medalist Nissel
- 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றம் 'அரசியல்சாசன அவை' என அழைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு / 96-year-old Parliament to be called 'Samvidan Sadan' - PM Modi announcement
20th SEPTEMBER 2023
- தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K.Stalin released the Tamil Nadu Innovation Policy
- மகளிர் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் நிறைவேறியது / The Women's Reservation Bill was passed in the Lok Sabha
21st SEPTEMBER 2023
- பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம் / 33 percent reservation bill for women - Unanimous passage in Rajya Sabha
- பிரதமர் கிசான் திட்டத்திற்கு செயற்கை நுண்ணறிவு ஆதரவுடன் கூடிய உரையாடல் அமைப்பை மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் சௌத்ரி தொடங்கி வைத்தார் / Union Minister of State for Agriculture, Mr. Kailash Chowdhury launched the AI-backed conversational system for the Prime Minister's Kisan scheme
22nd SEPTEMBER 2023
- ரயில் விபத்துகளில் சிக்கி இறந்தப் பயணிகளின் வாரிசுகளுக்கும் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரயில்வே அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது / The Ministry of Railways has also modified the amount of compensation given to the heirs of passengers who died in train accidents
- பொருளாதார வளர்ச்சி 6.50 சதவீதமாக இருக்கும் - மத்திய நிதி அமைச்சகம் / Economic growth to be 6.50 percent - Union Finance Ministry
23rd SEPTEMBER 2023
- 19-வது ஆசிய விளையாட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது / 19th ASIAN GAMES OFF TO FLYING START
- உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் / Funerals of organ donors will be conducted with state honors
- உபியின் வாரணாசியில் ரூ.450 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அடிக்கல் நாட்டினார் மோடி / Modi laid foundation stone of Rs 450 crore international cricket stadium in UP's Varanasi
- மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி திங்கள்கிழமையன்று முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை தொடங்கி வைக்கிறார் / Union Minister Mr Hardeep S Puri will inaugurate the first green hydrogen fuel cell bus on Monday
24th SEPTEMBER 2023
- ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 - 2-ம் நாள் / Asian Games 2023 - Day 2
- கீழடி அகழாய்வு - முதுமக்கள் தாழியில் கிடைத்த சிவப்பு மணிகள் / Keezhadi Excavation - Red beads found in old man's talisman
- 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார் / Prime Minister Mr. Narendra Modi flagged off 9 Vande Bharat Express trains
25th SEPTEMBER 2023
- இந்திய விமானப்படையில் சி-295 போக்குவரத்து விமானத்தை முறைப்படி இணைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் / Defense Minister Rajnath Singh formally inducted the C-295 transport aircraft into the Indian Air Force
- சிறந்த சுற்றுலா கிராமமாக நீலகிரி மாவட்டத்தில் உல்லாடா தேர்வு / Ullada was chosen as the best tourist village in the Nilgiris district
- கேரள அரசிற்கு மத்திய அரசின் ஆரோக்கிய மந்தன் விருது அறிவிப்பு / Announcement of Arogya Manthan Award by the Central Government to the Government of Kerala
- ஆசிய விளையாட்டு போட்டி - 3 ஆம் நாள் / ASIAN GAMES - 3rd DAY
26th SEPTEMBER 2023
- 51,000 பேருக்கு பணி நியமன ஆணை - பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வழங்கினார் / Appointment orders for 51,000 people - Prime Minister Narendra Modi issued through video
- தமிழ்நாடு சுற்றுலா கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் / Tamil Nadu Tourism Policy was announced by Chief Minister M. K. Stalin
- வடக்கு மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் / 31st meeting of Northern Zone Council
- தாதாசாகேப் பால்கே விருது 2023 / Dadasaheb Phalke Award 2023
- ஆசிய விளையாட்டுப் போட்டி - 3 ஆம் நாள் / ASIAN GAMES - 3RD DAY
27th SEPTEMBER 2023
- அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) தஹோத் பண்பலை ஒலிபரப்பு நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் / Prime Minister Narendra Modi laid foundation stone for All India Radio (Akashwani) Dahod Phanpalai Broadcasting Station
- குஜராத்தின் சோட்டா உதய்ப்பூரில் உள்ள போடேலியில் ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார் / PM lays foundation stone for projects worth Rs 5,200 crore at Bodeli in Chota Udaipur, Gujarat
- புதிய டோர்னியர் டூ-228 விமானங்களில் முதல் விமானத்தை அறிமுகப்படுத்திய இந்திய விமானப்படை / Indian Air Force inducts first of new Tornier Do-228 aircraft
- ஆசிய விளையாட்டுப் போட்டி - 4ஆம் நாள் / Asian Games - Day 4
28th SEPTEMBER 2023
- நாட்டின் சிறந்த சுற்றுலா கிராமமாக காந்தளூர் தேர்வு / Kanthalur selected as the best tourist village in the country
- கேபிள் தொலைக்காட்சி விதிகள், 1994 இல் முக்கிய திருத்தங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது / The Union Ministry of Information and Broadcasting introduced major amendments in the Cable Television Rules, 1994
- ஆசிய விளையாட்டு போட்டி - 5ஆம் நாள் / Asian Games - Day 5
29th SEPTEMBER 2023
- 19-வது ஆசிய விளையாட்டு போட்டி - 6ஆம் நாள் / ASIAN GAMES - 6TH DAY
- பி.டி.ஐ., தலைவராக சாந்த் குமார் தேர்வு / Chand Kumar elected PTI President
- வெம்பக்கோட்டை 2-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான குவளை கண்டுபிடிப்பு / Discovery of flint vase in Vembakotta phase 2 excavation
- என்எல்சி இந்தியா லிமிடெட் 800 மெகாவாட் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கிரிட்கோ லிமிடெட் உடன் கையெழுத்திட்டது / NLC India Limited signs 800 MW Power Purchase Agreement with Gridco Limited
30th SEPTEMBER 2023
0 Comments