மத்திய அரசு நிறுவனத்தில் (ICSIL) UDC, Assistant வேலைவாய்ப்பு
ICSIL CLERK & ASSISTANT RECRUITMENT 2023
இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) நிறுவனத்தில் Upper Division Clerk (UDC), Administrative Assistant & Assistant Directors பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் = இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL)
பணியின் பெயர் = Upper Division Clerk (UDC), Administrative Assistant & Assistant Directors
விண்ணப்பிக்க கடைசி தேதி = 04.09.2023
மொத்த பணியிடங்கள்
- Upper Division Clerk (UDC) – 3
- Administrative Assistant – 4
- Assistant Directors – 4
தகுதி
ICSIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
English Typing தெரிந்திருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்
Upper Division Clerk (UDC) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
Administrative Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
Assistant Directors பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
ICSIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 27 முதல் அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை
ICSIL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
ICSIL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (04.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments