IDBI வங்கியில் Junior Assistant Manager வேலைவாய்ப்பு
IDBI BANK JUNIOR ASSISTANT MANAGER RECRUITMENT 2023
IDBI வங்கியில் Junior Assistant Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் = IDBI வங்கி
பணியின் பெயர் = Junior Assistant Manager
மொத்த பணியிடங்கள் = 600
விண்ணப்பிக்க கடைசி தேதி = 30.09.2023
தகுதி
IDBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
IDBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
IDBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Online Test, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
IDBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments