IGCAR DAE நிறுவனத்தில் General Duty Medical Officer, Nurse, Pharmacist, Scientific Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் = IGCAR DAE
பணியின் பெயர் = General Duty Medical Officer, Nurse, Pharmacist, Scientific Assistant
மொத்த பணியிடங்கள் = 29
விண்ணப்பிக்க கடைசி தேதி = 29.09.2023
தகுதி
IGCAR DAE பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு / Diploma / B.Sc / MBBS என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
IGCAR DAE பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,00,706/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
IGCAR DAE பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 50 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
IGCAR DAE பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
IGCAR DAE பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து careergso@igcar.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
0 Comments