தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள் - தமிழக தினம் நாட்கள் / IMPORTANT DAYS IN TAMILNADU
- ஜனவரி 12 - வெளிநாடு வாழ் தமிழர் தினம்
- ஜனவரி 15 - திருவள்ளுவர் தினம்
- பிப்ரவரி 24 - பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்
- ஏப்ரல் 14 - சமத்துவ நாள்
- ஜூலை 15 - கல்வி வளர்ச்சி நாள்
- ஜூலை 18 - தமிழ்நாடு தினம்
- ஆகஸ்ட் 22 - மெட்ராஸ் தினம்
- செப்டம்பர் 11 - மகாகவி தினம்
- செப்டம்பர் 17 - சமூக நீதி நாள்
- அக்டோபர் 5 - தனிப்பெருங்கருணை நாள்
- அக்டோபர் 15 - இளைஞர் எழுச்சி தினம்
- நவம்பர் 1 - உள்ளாட்சி தினம்
- நவம்பர் 8 - தமிழ் அகராதியியல் தினம்
- நவம்பர் 18 - தியாக நாள்
- டிசம்பர் 18 - சிறுபான்மையினர் உரிமைகள் தினம்
0 Comments