தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட்டில் Junior Assistant வேலைவாய்ப்பு
TNPL RECRUITMENT 2023
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) நிறுவனத்தில் Junior Assistant Grade - III Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் = தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL)
பணியின் பெயர் = Junior Assistant Grade - III Trainee
மொத்த பணியிடங்கள் = 04
விண்ணப்பிக்க கடைசி தேதி = 11.10.2023
தகுதி
TNPL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் M.Com முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
TNPL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 01/09/2023 தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயதானது GT பிரிவினருக்கு அதிகபட்சம் 25, BC/BCM/MBC/DNC பிரிவினருக்கு அதிகபட்சம் 27, SC/SCA/ST பிரிவினருக்கு அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
TNPL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் www.tnpl.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து 11/10/2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதன் பின், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி, GENERAL MANAGER (HR) TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMILNADU என்ற முகவரிக்கு 18.10.2023க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments