Recent Post

6/recent/ticker-posts

இந்தோனேஷிய பாட்மிண்டனில் பட்டம் வென்றார் கிரண் ஜார்ஜ் / Kiran George won the Indonesian Badminton title

  • இந்தோனேஷியாவின் மேடன் நகரில் நடைபெற்று வந்த இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 50-ம் நிலை வீரரான இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 82-ம் நிலை வீரரான ஜப்பானின் கூ தகாஹாஷியை எதிர்த்து விளையாடினார். 
  • 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிரண் ஜார்ஜ் 21-19, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel