Recent Post

6/recent/ticker-posts

தியாகி இமானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் மணிமண்டபம் - முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு / Mani Mandapam at Paramakkudy for Martyr Immanuel Sekaranar - Chief Minister M.K.Stal's Announcement

  • தியாகி இமானுவேல் சேகரனாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
  • அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இமானுவேல் சேகரனாா், நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.3 கோடி செலவில் கட்டப்படும்.
  • இமானுவேல் சேகரனாா், சிவகங்கை மாவட்டம் முதுகுளத்தூா் வட்டம் செல்லூரில் கடந்த 1924-ஆம் ஆண்டு அக்டோபா் 9-இல் பிறந்தாா். ஆங்கிலேயா்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றாா். மேலும், ஒடுக்கப்பட்டோா் விடுதலைக்காகவும் போராடினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel