Recent Post

6/recent/ticker-posts

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Officer காலிப்பணியிடம் அறிவிப்பு / BANK OF BARODA RECRUITMENT 2023

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Officer காலிப்பணியிடம் அறிவிப்பு
BANK OF BARODA RECRUITMENT 2023
BOB Financial Solutions Limited நிறுவனத்தில் Senior Officer / Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = BOB Financial Solutions Limited

பணியின் பெயர் = Senior Officer / Officer

விண்ணப்பிக்க கடைசி தேதி = 21.10.2023

தகுதி

BOB பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

BOB பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

BOB பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

BOB பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (21.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF BANK OF BARODA RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel