சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Scientist - D வேலைவாய்ப்பு
NIOT SCIENTIST - D RECRUITMENT 2023
சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Scientist - D பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 06-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் = சென்னை NIOT
பணியின் பெயர் = Scientist - D
மொத்த பணியிடங்கள் = 01
விண்ணப்பிக்க கடைசி தேதி = 06.10.2023
தகுதி
சென்னை NIOT பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Bachelor’s degree in Mechanical Engineering / Naval Architecture / Marine Engineering / Ocean Technology or Masters in Science in Nautical Sciences/Nautical Sciences and Tactical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
சென்னை NIOT பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
சென்னை NIOT பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 56 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
சென்னை NIOT பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Walk In Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
சென்னை NIOT பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (06.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments