Recent Post

6/recent/ticker-posts

SPMCIL நிறுவனத்தில் Secretarial Assistant வேலைவாய்ப்பு / SPMCIL SECRETARIAL ASSISTANT RECRUITMENT 2023

SPMCIL நிறுவனத்தில் Secretarial Assistant வேலைவாய்ப்பு
SPMCIL SECRETARIAL ASSISTANT RECRUITMENT 2023
SPMCIL நிறுவனத்தில் Secretarial Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = SPMCIL

பணியின் பெயர் = Secretarial Assistant

மொத்த பணியிடங்கள் = 02

விண்ணப்பிக்க கடைசி தேதி = 30.09.2023

தகுதி

SPMCIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழு நேர பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

SPMCIL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.23910/- முதல் ரூ.85570/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை

SPMCIL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Phase–I & Phase–II மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை

SPMCIL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF SPMCIL SECRETARIAL ASSISTANT RECRUITMENT 2023


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel