Recent Post

6/recent/ticker-posts

SSC ஆணையத்தில் Constable (Executive) வேலைவாய்ப்பு / SSC CONSTABLE RECRUITMENT 2023

SSC ஆணையத்தில் Constable (Executive) வேலைவாய்ப்பு

SSC CONSTABLE RECRUITMENT 2023


SSC ஆணையத்தில் Constable (Executive) Male and Female பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = SSC

பணியின் பெயர் = Constable (Executive) Male and Female

மொத்த பணியிடங்கள் = 7547

விண்ணப்பிக்க கடைசி தேதி = 30.09.2023

காலிப்பணியிடங்கள் விவரம்

  • Constable (Exe.)-Male – 4453 
  • Constable (Exe.)-Male (Ex-Servicemen (Others) (Including backlog SC- and ST- ) – 266
  • Constable (Exe.)-Male (Ex-Servicemen [Commando (Para-3.1)] (Including backlog SC- and ST-) – 337
  • Constable (Exe.)-Female – 2491

தகுதி

SSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

SSC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21700/- முதல் ரூ.69100/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

  • SSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது வயதானது, 01-07-2023 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். 
  • விண்ணப்பதாரர்கள் 02-07-1998 முதல் 01-07-2005 க்குள் பிறந்திருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை

SSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Examination, Physical Endurance, Measurement Test (PE&MT) & Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்

  • GEN/OBC/EWS – ரூ.100/-
  • SC/ST/PWD/Ex-servicemen – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை

SSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF SSC CONSTABLE RECRUITMENT 2023

NOTIFICATION OF SSC CONSTABLE RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel