Recent Post

6/recent/ticker-posts

SSC ஆணையத்தில் Senior Secretariat Assistant / Upper Division Clerk Grade வேலைவாய்ப்பு / SSC ASSISTANT & CLERK RECRUITMENT 2023

SSC ஆணையத்தில் Senior Secretariat Assistant / Upper Division Clerk Grade வேலைவாய்ப்பு / SSC ASSISTANT & CLERK RECRUITMENT 2023
SSC ஆணையத்தில் Senior Secretariat Assistant / Upper Division Clerk Grade பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 03-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = SSC

பணியின் பெயர் = Senior Secretariat Assistant / Upper Division Clerk Grade

மொத்த பணியிடங்கள் = 99 (Tentaive)

விண்ணப்பிக்க கடைசி தேதி = 03.10.2023

தகுதி

SSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Junior Secretariat Assistant/Lower Division Clerk ஆக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதியம்

SSC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25500/- முதல் ரூ.81100/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை

SSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மற்றும் Written Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

SSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (03.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF SSC ASSISTANT & CLERK RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel