சிட்டி யூனியன் வங்கியில் Staff College Faculty வேலைவாய்ப்பு
CITY UNION BANK STAFF COLLEGE FACULTY RECRUITMENT 2023
சிட்டி யூனியன் வங்கியில் Staff College Faculty பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சிட்டி யூனியன் வங்கிதகுதி
சிட்டி யூனியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Post-Graduation/Professionally qualified with CAIIB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு
சிட்டி யூனியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 60 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தகுதி விவரம்
குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அந்தந்த வங்கியின் உயர்நிலைப் பணியாளர் பயிற்சிக் கல்லூரி அல்லது வேறு ஏதேனும் வங்கியாளர்களின் பயிற்சி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்க வேண்டும். பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி நிர்வாகிகள் இருவருக்கும் இது பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை
சிட்டி யூனியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments