தமிழ்நாடு தொழில்நுட்ப மையம், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்மூலம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தில் அறிவு சார் பங்குதாரர் என்ற அடிப்படையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களுக்கு சிறந்த வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கும்.
இந்த நிகழ்வில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.
ENGLISH
Tamil Nadu Technology Center has signed an MoU with Rolls-Royce, a leading technology company, to explore opportunities for technology development.
Through this, Rolls-Royce will support the development of start-up companies on a knowledge partner basis in the Tamilnadu Technology Center and provide guidance to MSMEs for better growth.
Minister Palanivel Thiagarajan and Information Technology Department Secretary J. Kumaragurubaran participated in this event.
0 Comments