Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு / TAMILNADU DISTRICT WELFARE SOCIETY RECRUITMENT 2023

தமிழ்நாடு அரசு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
TAMILNADU DISTRICT WELFARE SOCIETY RECRUITMENT 2023

திருவண்ணாமலை அரசு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Mid Level Health Provider, Programme Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = திருவண்ணாமலை அரசு மாவட்ட நல்வாழ்வு சங்கம்

பணியின் பெயர் = Mid Level Health Provider, Programme Assistant

மொத்த பணியிடங்கள் = 05

விண்ணப்பிக்க கடைசி தேதி = 05.10.2023

காலிப்பணியிடங்கள் விவரம்

  1. Mid Level Health Provider: 3
  2. Programme Manager: 1
  3. Programme Assistant: 1

தகுதி

Tiruvannamalai DHS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் B.Sc, Diploma, Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

Tiruvannamalai DHS பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- முதல் ரூ.30,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை

Tiruvannamalai DHS பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

Tiruvannamalai DHS பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (05.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NOTIFICATION OF TAMILNADU DISTRICT WELFARE SOCIETY RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel