மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, என் மண் எனது தேசம் இயக்கத்தின் கீழ் அமிர்த கலச யாத்திரையை புதுதில்லியில் தொடங்கி வைத்தார் / Union Home Minister Mr. Amit Shah inaugurated the Amrita Kalasa Yatra in New Delhi under the En Man Maana Desham movement
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, என் மண் எனது தேசம் ('மேரா மட்டி மேரா தேஷ்') இயக்கத்தின் கீழ் அமிர்தக் கலச யாத்திரையை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், மத்திய சட்டம் மற்றும் கலாசாரத் துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், கலாசாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments