Recent Post

6/recent/ticker-posts

பிரதமர் கிசான் திட்டத்திற்கு செயற்கை நுண்ணறிவு ஆதரவுடன் கூடிய உரையாடல் அமைப்பை மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் சௌத்ரி தொடங்கி வைத்தார் / Union Minister of State for Agriculture, Mr. Kailash Chowdhury launched the AI-backed conversational system for the Prime Minister's Kisan scheme


பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டமான கிசான் சம்மான் நிதி (பி.எம்-கிசான்) திட்டத்திற்கான செயற்கை நுண்ணறிவு உரையாடல் உதவி அமைப்பை மத்திய வேளாண் அமைச்சகம் புதுதில்லியில் அறிமுகப்படுத்தியது.

செயற்கை நுண்ணறிவு உரையாடல் (ஏஐ சாட்பாட்) அறிமுகம், பிஎம்-கிசான் திட்டத்தின் செயல்திறனை அதிகரிக்கும்.

தற்போது, இந்த சாட்பாட் சேவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கிறது. விரைவில் பெங்காலி, ஒடியா, தெலுங்கு, தமிழ், மராத்தி ஆகிய மொழிகளிலும் இந்த சேவை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel