இந்தியாவில் புதிய மாநிலங்கள் உருவான ஆண்டு - வரவிருக்கும் தேர்வுகளுக்கு முக்கியமானது
- ஆந்திரப் பிரதேசம் ➛ 1 அக்டோபர் 1953
- மகாராஷ்டிரா ➛ 1 மே 1960
- குஜராத் ➛ 1 மே 1960
- நாகாலாந்து ➛ 1 டிசம்பர் 1963
- ஹரியானா ➛ 1 நவம்பர் 1966
- ஹிமாச்சல பிரதேசம் ➛ 15 ஜனவரி 1971
- மேகாலயா ➛ 21 ஜனவரி 1972
- மணிப்பூர் ➛ 21 ஜனவரி 1972
- திரிபுரா ➛ 21 ஜனவரி 1972
- சிக்கிம் ➛ 26 ஏப்ரல் 1975
- மிசோரம் ➛ 20 பிப்ரவரி 1987
- அருணாச்சல பிரதேசம் ➛ 20 பிப்ரவரி 1987
- கோவா (26வது) ➛ 30 மே 1987
- சத்தீஸ்கர் (27வது) ➛ 1 நவம்பர் 2000
- உத்தரகாண்ட் (27வது) ➛ 9 நவம்பர் 2000
- ஜார்கண்ட் (28வது) ➛ 15 நவம்பர் 2000
- தெலுங்கானா (29வது) ➛ 2 ஜூன் 2014
0 Comments