Recent Post

6/recent/ticker-posts

ஆசிய விளையாட்டு - 10வது நாள் / ASIAN GAMES - 10TH DAY

 

ஆசிய விளையாட்டு - 10வது நாள் / ASIAN GAMES - 10TH DAY

  • பெண்களுக்கான 5000 மீ ஓட்டத்தில் பாருல் சவுத்ரி தங்கம் வென்றார்
  • பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் அன்னு ராணி தங்கம் வென்றார்
  • ஆண்களுக்கான டெகாத்லானில் தேஜஸ்வின் சங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்
  • ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் பிரவீன் சித்திரவேல் வெண்கலம் வென்றார்
  • ஆண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் முகமது அப்சல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் வெண்கலம் வென்றார்
  • பெண்களுக்கான 54 கிலோ குத்துச்சண்டை போட்டியில் ப்ரீத்தி பவார்
  • ஆண்களுக்கான கேனோ டபுள் 1000 மீ., போட்டியில் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங்
  • ஆடவருக்கான +92 கிலோ குத்துச்சண்டை போட்டியில் நரேந்தர் வெண்கலம் வென்றார்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel