மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. தஞ்சை பெரிய கோயிலில் மங்கள இசை, தமிழ்முறைப்படி திருமறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. ராஜராஜசோழனின் புகழைப் போற்றும் வகையில் பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
0 Comments