கூட்டு வில்வித்தை கலப்பு குழு போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், பிரவின் ஓஜஸ் தியோடலே தங்கம் வென்றனர்.
ஆண்களுக்கான கிரேக்க-ரோமன் 87 கிலோ எடைப்பிரிவில் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்
பெண்களுக்கான 57 கிலோ அரையிறுதியில் பர்வீன் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்
மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவில் சீனாவின் லி கியானிடம் தோல்வியடைந்த லோவ்லினா போர்கோஹைன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
35 கிமீ ரேஸ் வாக் கலப்பு அணி இறுதிப் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது
பெண்களுக்கான 800 மீட்டர் இறுதிப் போட்டியில் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்
ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அவினாஷ் சேப்லே வெள்ளிப் பதக்கம் வென்றார்
பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், கிஷோர் குமார் ஜெனா வெள்ளியும் வென்றனர்.
4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்றது
ஸ்குவாஷ்: கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அனாஹத் சிங், அபய் சிங் ஜோடி மலேசியாவின் ஐஃபா பிந்தி, முகமது சயாபிக் ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது,
0 Comments