Recent Post

6/recent/ticker-posts

ஆசிய விளையாட்டு போட்டி 2023 - 7ஆம் நாள் / ASIAN GAMES 2023 - 7TH DAY

ஆசிய விளையாட்டு போட்டி 2023 - 7ஆம் நாள் / ASIAN GAMES 2023 - 7TH DAY


சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர்.

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், திவ்யா இணை வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் ருதுஜா போஸ்லே ஜோடி தங்கம் வென்றது.

இந்தியாவுக்கு தங்கம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஸ்குவாஷ் அணி தங்கம் பதக்கம் வென்றுள்ளது. தமிழகத்தின் சவுரவ் கோஷல், அபய் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கம் பதக்கமண வென்றனர். இதுவரை இந்தியா 10 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.



Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel