Recent Post

6/recent/ticker-posts

2023ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2023

2023ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2023

TAMIL

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்தில் அந்தந்த துறைகளில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி மருத்துவத்துக்கான நோபல் பரிசு கொரோனா தடுப்பூசியை கண்டறிந்தவர்களுக்கு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அணுக்களில் எலக்ட்ரான் இயக்கவியல் தொடர்பான ஆய்வுக்காக அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 

2023ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மவுங்கி பவேண்டி, அமெரிக்காவை சேர்ந்த லூயி புருஸ், ரஷ்யாவை அலெக்செய் எகிமோவு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குவாண்டம் புள்ளிகள் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பு குறித்த ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

Every year the Nobel Prize is awarded to the world's most outstanding researchers in their respective fields of medicine, physics, chemistry, literature, peace and economics. Accordingly, the Nobel Prizes for the current year are being announced. 

Accordingly, the Nobel Prize for Medicine has already been announced for the discoverers of the Corona vaccine, but now the Nobel Prize for Physics has been announced.

Accordingly, it will be given to 3 scientists from USA, Germany and Sweden for research related to electron dynamics in atoms.

The 2023 Nobel Prize in Chemistry has been shared among 3 people: Maungy Pavendi from France, Louis Bruce from America and Alexey Ekimov from Russia.

The prize is described as being awarded for research on the discovery and synthesis of quantum dots.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel