Recent Post

6/recent/ticker-posts

ரக்பி உலக கோப்பை 2023 - தென் ஆப்ரிக்கா சாம்பியன் / Rugby World Cup 2023 - South Africa Champions

ரக்பி உலக கோப்பை 2023 - தென் ஆப்ரிக்கா சாம்பியன் / Rugby World Cup 2023 - South Africa Champions

பிரான்சின் செயின்ட் டெனிஸ் நகரில் நடந்த ரக்பி உலக கோப்பை தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் தென் ஆப்ரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், தென் ஆப்ரிக்கா 12-11 என்ற கோல் கணக்கில் போராடி வென்று கோப்பையை தக்கவைத்தது. 

அந்த அணி 4வது முறையாக ரக்பி உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதிபர் சிரில் ராம்போசா (இடது) வாழ்த்து தெரிவிக்க, தென் ஆப்ரிக்க அணியினர் உலக கோப்பையுடன் ஆர்ப்பரிக்கின்றனர்.


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel