Recent Post

6/recent/ticker-posts

54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2023க்கான அதிகாரப்பூர்வ தேர்வை இந்தியன் பனோரமா 2023 அறிவித்தது / Indian Panorama 2023 Announces Official Selection for 54th International Film Festival of India 2023

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய அங்கமான இந்தியன் பனோரமா 25 திரைப்படங்கள் மற்றும் 20 கதையம்சமற்ற திரைப்படங்கள் தேர்வை அறிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் 2023 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் 54 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும். இந்தியன் பனோரமாவை நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற நபர்கள் தேர்வு செய்கிறார்கள். 

இதில் திரைப்படங்களுக்கான மொத்தம் பன்னிரண்டு நடுவர் குழு உறுப்பினர்களும், கதையம்சமற்ற திரைப்படங்களுக்கான ஆறு நடுவர் குழு உறுப்பினர்களும் உள்ளனர்.

பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட திரைப்பட நடுவர் குழுவுக்கு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர், தலைவர் திரு டி.எஸ்.நாகபரணா தலைமை தாங்கினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel